26 September 2014 4:42:59 AM UTC
ஆள் - சிக்கன் பிரியாணி கொண்டு வாயா

சர்வர் - இந்தாங்க

ஆள் - என்னய்யா இது சிக்கன்ல ஈ செத்து கிடக்கு

சர்வர் - யோவ் அவுளோ பெரிய சிக்கன்னே செத்து கிடக்கு அது உன்னோட கண்ணுக்கு தெரியல இவுலோண்டு ஈ மட்டும் தெரியுதா?
0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like