26 September 2014 4:44:17 AM UTC
ஆள் 1 - என்னடா ஆபீஸ் இது tie கட்டிட்டு போனதுக்கு வேலைய விட்டு தூக்கிட்டாங்க

ஆள் 2 - என்னடா சொல்ற?. tie கட்டிட்டு போனதுக்கு இப்படி பணிடங்கள?

ஆள் 1 - ஆமா டா tie மட்டும் தான் கட்டிக்கிட்டு போனேன்.
0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like