tamil school jokes

Sorting: Latest | Popular | Pending

பையன் 1 - டேய் நம்ம கணக்கு வாத்தியார்க்கு கணக்கே தெரியல டா

பையன் 2 - ஏன்டா சொல்ற?

பையன் 1 - அவாரோட நாலாவது பொண்ணுக்கு அஞ்சுன்னு பேரு வச்சிருக்காரு.

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

நண்பன் 1 - எனக்கு ஒரே சந்தேகமா இருக்கு டா. டிவிய பாத்தா பாக்கனுன்னு தோணுது, பைக்க பாத்தா ஓட்டனுன்னு தோணுது.

நண்பன் 2 - இதுல என்னடா சந்தேகம்?

நண்பன் 1 - ஆனா புக்க பாக்கும் போது தான் படிக்கச் தோன மாட்டேங்குது.

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

ஆசிரியர் - ஏன்டா எக்ஸாம் ஹால்ல தூங்குற?

பையன் - எங்க அப்பா தான் பதில் தெரிலனா முளிசிகிட்டு இருகதனு sonnaru

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

ஆசிரியர் - டேய் நா இங்க பாடம் நடத்திகிட்டு இருக்கேன் நீ என்னடானா தூங்கிகிட்டு இருக்க. உனக்கு என்ன தண்டன குடுக்கலாம்?

பையன் - இப்ப நடத்துன பாடத்தையே திரும்பி நடத்துங்க அத விட வேற என்ன தண்டன வேணும்?

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

ஆசிரியர் - உங்களுக்கெல்லாம் பாடம் எடுகரதுனால நா கிறுக்கு புடிச்சி தாண்டா போக போறேன்.

பையன் - எங்க தெரு பக்கம் வருவீங்களா?

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

மாணவன் - சார் நாளைக்கு எங்க அப்பாவுக்கு தவசம் அதனால எனக்கு லீவ் வேணும் சார்

ஆசிரியர் - டேய் உன்னெல்லாம் நம்ப முடியாது நீ போய் உங்க அப்பாவ கூப்டிகிட்டு வா.

மாணவன் - சார் அவருக்கு தான் தவசம் அப்றம் எப்படி அவர கூப்டிகிட்டு வர முடியும்.

ஆசிரியர் - ???

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like