tamil school jokes

Sorting: Latest | Popular | Pending

பையனோட அம்மா - என்னோட பையன நீங்க தான் திருத்தனும் ரொம்ப வால் தனம் பண்றான்.

ஆசிரியர் - என்னால பேப்பர் திருத்தவே முடியல இதுல எங்க உங்களோட பையன திருத்தறது.

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

(மாணவன் வாத்தியார் வைத்திருந்த நூறு ரூபாயில் தொண்ணுறு ரூபாயை எடுத்து விட்டு ஓடி விடுகிறான்)

வாத்தியார்: ஏன்டா என்னுடைய தொண்ணுறு ரூபாயை எடுத்துட்டு போன?

மாணவன்: நீங்க தான சார் நேத்தி நூத்துக்கு தொண்ணுறு எடுக்க சொனீங்க அதான் எடுத்தேன்.

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

கணக்கு வாத்தியார்: 2 திராட்சையும் 4 திராட்சையும் எவுளவு?

புதிய மாணவன்: எங்க வாத்தியார் கொய்யாக்கா பத்தி தான் நடதிருகரு நீங்க என்ன திராட்சைய பத்தி கேக்குறீங்க?

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

கணக்கு வாத்தியார்: நாலு நாலு எவுளவு?

மாணவன்: 5 ஆவும் இருக்கலாம் 6 ஆவும் இருக்கலாம்.

கணக்கு வாத்தியார்: ஏன்டா உங்க அப்பா என்ன வானிலை அறிவிப்பாளரா? இருகலம்னூ சொல்ற.

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

அறிவியல் வாத்தியார்: எறும்பு. எறும்பு சுறுசுறுப்பாக இருந்து குளிர் காலத்தில் தானியங்களை சேர்த்து வைக்கின்றது. அப்றம் என்ன செய்கிறது?

மாணவன்: சேது வச்சத யாரவது மிதிச்சி நசுக்கி விட்டுடுறாங்க.

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

அறிவியல் வாத்தியார்: தேள். தேள் கொட்டினால் முதலில் என்ன பன்ன வேண்டும்?

மாணவன்: முதலில் பள்ளி கூடத்திற்கு லீவ் போட வேண்டும்.

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

இங்கிலீஷ் வாத்தியார்: A B C D சொல்லுடா.

மாணவன்: B C D E F G H….

இங்கிலீஷ் வாத்தியார்: ஏன்டா “A” சொல்ல மாற்ற?

மாணவன்: அத பத்தி 18 வயசுக்கு மேல உள்ளவங்க மட்டும் தான் பேசணும்.

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

தமிழ் வாத்தியார்: என்கிட்ட நல்லா பேசுறீங்க நல்லா பாடத்த கவனிகுறீங்க ஆனா இங்கிலீஷ் வாத்தியார் வந்தா மட்டும் ஏன்டா பாடத்த கவனிக்க மாட்றீங்க அப்றம் எந்த கேள்வி கேட்டாலும் பதில் பேச மாட்றீங்க?

மாணவன்: அவரு எப்ப பாத்தாலும் இங்கிலிஷ்லயே பேசுறாரு நடத்துறாரு அப்றம் நாங்க என்ன பன்ன

தமிழ் வாத்தியார்: ???

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

தமிழ் வாத்தியார்: தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

மாணவன்: அ..அ..

தமிழ் வாத்தியார்: பத்து வயசு ஆவுது இன்னும் தமிழ் எழுத்துக்கள் எத்தனைன்னு கூட தெரியல நீ எல்லாம் எங்க உருபுட போற

மாணவன்: அம்பத்தி அஞ்சு வயசு ஆவுற உங்களுகே தெரியல என்கிட்ட கேக்குறீங்க அப்றம் நா ஏன் கவலை படனும்?

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

தமிழ் வாத்தியார்: ராவணனுக்கு பத்து தலை

மாணவன்: சார் ஒரு சின்ன சந்தேகம்

தமிழ் வாத்தியார்: மாணவன் என்றால் இப்படி இருக்க வேண்டும். கேளு பா

மாணவன்: பத்து தலைய வச்சிக்கிட்டு எப்படி அவர் குப்புற படுப்பாரு?

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like