tamil doctor jokes

Sorting: Latest | Popular | Pending

நோயாளி - டாக்டர் எனக்கு ஆபரேஷன் பண்ணுங்க
டாக்டர் - சேரி பணிடுவோம்

நோயாளி - ஆபரேஷன் பண்ண எவுளோ பீஸ்?

டாக்டர் - 5001 ரூபா பீஸ்

நோயாளி - அது என்ன டாக்டர் மொய் வைகிறது மாறி 1 ரூபா?

டாக்டர் - 5000 எனக்கு 1 ரூபா உன்னோட ஆபரேஷன் முடிஞ்சதுக்கு அப்றம் நெத்தில வைகிறதுக்கு.

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

நோயாளி - டாக்டர் நா எத பாத்தாலும் ரெண்டு ரெண்டா தெரியுது

டாக்டர் - அபடிய சரி என்னன்னு பாப்போம் போய் அந்த சோபால உக்காறு

நோயாளி - ரெண்டு சோபா இருக்கு நா எதுல உக்கர்ரது?

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

டாக்டர் - உனக்கு பண்ண கிட்னி ஆபரேஷன் சுச்செச்ஸ்(success).

நோயாளி - சும்மா இருயா நா இதய ஆபரேஷன்க்கு வந்தேன் எனக்கு போய் கிட்னி ஆபரேஷன் பண்ணி வச்சிருக்க.

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

ஆள் 1 - அந்த மருத்துவமனைக்கு போகதீங்க அங்க உள்ள டாக்டர் எல்லாம் போலி

ஆள் 2 - அட போய அங்க உள்ள டாக்டர் மட்டும் தான் போலி நர்ஸ் எல்லாம் ஜாலி.

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

டாக்டர் - நா ஆபரேஷன் பண்ண போறத பாத்துட்டு உங்க மருமகள் ரொம்ப பயபடுறாங்க.

மாமியார் - என்னோட ஆபரேஷன்க்கு அவள் ஏன் பயப்படனும்?

டாக்டர் - நா நல்ல பண்ணிடுவன்னு.

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

டாக்டர் - நா எவுளவோ போராடி பாத்தேன் நோயாளிய காப்பாத்த முடியல

நர்ஸ் - டாக்டர் ஒலராதீங்க நீங்க பண்ணது போஸ்ட் மார்டம்.

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

நர்ஸ் - நீங்க இந்த நோயாளிய பத்து நிமிஷம் கழிச்சி கொண்டு வந்துருந்தீங்கனா காப்பாத்திருக்கலாம்.

ஆள் - ஏங்க அப்படி சொல்றீங்க?

நர்ஸ் - பத்து நிமிஷத்துல டாக்டர் வீட்டுக்கு போயிருபாரு.

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like