kathal kavithai

Sorting: Latest | Popular | Pending

என்னை உனக்கு பிடிக்க வைக்க நான் வீட்டு தோட்டத்தில் ரோஜா செடியாக தான் இருக்கனும்!!...

உனக்கு பிடித்த மலராக ..

கதிர் ...9171765870

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

ஒரு வெளிச்சத்தால் எல்லா இருட்டும் மறைந்து போகும்!!!...

அதே மாதிரி ஒரு சந்தோஷத்தால் எல்லா பிரச்சனையும் மறைந்து போய்விடும்!!...

😂😂

கதிர்....9171765870

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

காற்று வெளியிடை கண்ணம்மா..

காதலை கழிக்கிறேனடி😮😮

வருவேன்😮😮



கதிர்.....9171765870

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

உன் கண்கள் மின்னலை போன்றது ஒரே பார்வையில் என்னை வீழ்த்தி விட்டாயே!!...

கண்ணம்மா!!...

கதிரவன்...

9171765870

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

என்னை ரசிக்க உன் அழகும் மெளனமும் தான்😮

உன்னை ரசிக்க என் காதலை வேற எதும் இல்லை😕😕

பிலீங் கவித😮😮😮


கதிர் 9171765870

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

என்னை விட்டு பிரிந்து சென்றாலும் உன்னை நான் பின் தொடர மாட்டேன் என் காதலும் நினைவுகளும் உன்னை பின் தொடரும் தொந்தரவு செய்ய இல்ல என்னுடன் சேர்வதற்க்கு...👫

லவ் அண்ட் லவ் ஒன்லி


9171765870

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like