kathal kavithai

Sorting: Latest | Popular | Pending

நிலவின் அழகை கூட இவ்வளவு ரசிச்சதில்லை என்னவளின் அழகை தினமும் ரசிக்கின்றேன்

இமைகள் அசையாமல் ரசிக்கின்றேன்..


கதிர்

9171765870

0 0 1 0 0 0 0
Like Like Like Like Like Like Like

என் மீது படும் தென்றல் காற்றை கூட சுவாசிக்கவில்லை

உன் மூச்சு காற்றை தான் சுவாசிக்கிறேன் ..
மெய்மறந்து போனேன்....


கதிர் 9171765870

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

எல்லோரும் கேட்கிறார்கள் ஏன் மௌனமாய் இருக்கிறாய் என்று...!
யாருக்கு தெரிய போகிறது நான் தனிமையில் உன்னோடு பேசிக்கொண்டு இருக்கிறேன் என்று...!

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

அடி அழகே
உலகிலேயே மிக அழகிய கவிதை ஒன்றை எழுத ஆசைப்பட்டேன்...!
நான் எழுதிய கவிதைகள் அனைத்தும் தோற்று போனது உனக்கு முன்னால்...!
ஆனால் இந்த உலகின் இந்த உலகின் தலைசிறந்த கவிஞன் என்கிற பட்டம் வென்றேன் நான்...!
இந்த உலகின் மிக அழகிய கவிதையான உன்னைப் பற்றி நான் எழுதியதால்...!

0 0 1 0 0 0 0
Like Like Like Like Like Like Like

My feel my line
En kanavukal ennai vittu kalainth vidalam
En aasaikal ennai vittu vilagi vidalam.
Nan nesipavarkal plarum ennai vittu pirinthu
vidalam
Silarin ninaivukal kaneer thuli ake enaidam vidai
peralam
Irupinum
En vetriyum tholviyum matum entrum enaku
nirantharam anath.
Karanam
Nan oruverai thorkadithathum unmmai ana
anbinal than
Nan thotru ponathum unmmai ana anbuku
munnail than.
...NELS...
Ooty Gudalur
+917871999922

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

"நமக்கு புடிச்சா வாழ்க்கை நம்மகிட்ட இல்ல "நமக்கு வரப்போகின்ற "மனைவி இல்லைனா "காதலி கிட்ட இருக்கு "ஏனா அவங்க தானே நமக்கு வாழ்க்கையே...!!

#கதிரவன் ....

9171765870

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

vaeliyaha paathukatha en kadhalane indru maayam aanan...avan idhayamana naan indru udaintha poluthuuu....

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

kangal kurudahi thavikindrana...kaaranam ketal..oru kalathil ne en karu vizhiyaha irunthaai..neeye ennai vitu pirinthu sendra pinbu kangalku eppadi paarvai theriyum..??!!.

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like

Kadhal endrum unmaiya than irukirathu kadhal endra peyaril (makkal) oruvarai oru yematri kondu matravarkalaium yematri kondu irukirargal kadhal kadhalai maranthu vitathu thedikondu irukirathu ....

0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like