" என்னை ஏமாற்றிச்
சென்றவள் என்று
உன்னை நினைக்கவில்லை..!
உன்னை நீயே
ஏமாற்றிக் கொண்டு
என்னைப் பிரிந்து
விட்டாய் என்று
தான் வருத்தப்படுகிறேன்..!
ஏமாற்றம் ஒன்றும்
எனக்குப் புதிதல்ல
பெண்ணே..!
ஒருநாள் உன்
(காதல் எனக்குத் தந்த)
ஏமாற்றத்தை மறந்து
என் வாழ்வில்
முன்னேற்றம் காண்பேன்..!
(I Will Chalenge For U)
இவண் :
மா.லக்ஷ்மணன்(மதுரை)