ஆடி மாசத்து ஜோடியா இருக்குறது! ! செருப்பு மட்டும் தான்! ! அத பிரிச்சா நம்ம காலுக்கு பாவம் தான் 9171765870
பெண்களோட காதல் உப்பு மாதிரி எதுல போட்டாலும் கரையும்! ! ஆனா ஆண்களோட காதல் கல்லு மாதிரி எதுல போட்டாலும் கரையாது! ! உண்மையான காதல் கதிர் 9171765870
வாழ்க்கையே தவிர. நாம பயன்படுத்துறது எல்லாமே கடன்ல ஓடுது! !. ஒரு நாள் வாழ்க்கையே கடன்ல தான் போகும் போல! ! கதிர் 9171765870
True உண்மைதானே நண்பர்களே
கை அடிபடுற காயத்துக்கும், மனசு அடிபடுற காயத்துக்கு என்ன வித்தியாசம் தெரியுமா கைல காயம்பட்டா வெளில தெரியும் மனசுல உள்ள வெளில யாருக்குமே தெரியாது கதிர் 9171765870
சைனாகாரன் கண்டுபிடிச்ச டிக் டாக்கை தடைபண்ணிட்டாங்க கொரொனோவும் சைனாகாரன் கண்டுபிடிச்சது தானே அதை மட்டும் ஏன் தடை பண்ணல இத சொன்னா நம்மளை லூஸ்ன்னு சொல்வாங்களே கதிர் 9171765870
நமக்கு கஷ்டம் வரும்பொதெல்லாம் மனசு புடிச்சவங்க எதிர்ல வரும்போது கஷ்டம் மறந்து போய்டும் 😊 உண்மையான அன்பு கதிர் 9171765870
ஆபாசங்கிறது அழகுல தான் இருக்கு ஆடைல இல்ல நம்ம பாக்குற பார்வை இல்லை! !. ஒவ்வொருத்தருக்கும் ஒரு அழகு தான் ஆபாசமே! !!. அழகா பொறந்தாலே சோதனை தான் 😉 கதிர் : 9171765870