Test123 test345
மன்னன் - நீங்கள் அந்த திருடனை புடித்துவிட்டு வந்துடீங்களா? தளபதி - நாங்கள் அவனை பின் தொடர்து சென்றோம் ஆனா அவன் எங்களை முன் தொடர்ந்து சென்று விட்டான்
இன்ஸ்பெக்டர் - நேத்தி நா லீவ்ல இருக்கும் போது நீ ரிப்போர்ட் குடுக்க வந்த பொண்ண கற்பழிசிடியம்? constable - நீங்க தான சார் சொனீங்க "நா லீவ்ல இருக்கும் போது என்னோட வேலையையும் சேத்து பாரு"ன்னு அதான் செஞ்சேன்
ஆள் - சார் என்னோட கார்ல ஸ்டீரிங் கியர் பாக்ஸ் எதுவுமே காணும் எவனோ திரிடுடான். போலீஸ் - நாங்க உடனே வரோம் (10 நிமிடத்திற்கு பிறகு) ஆள் - சார் வேணாம் வேணாம் நீங்க திரும்பி போய்டுங்க நா பின் சீட்ல உகந்து பாத்துட்டேன்.