பொண்டாட்டிக்கு புருஷனோட அன்பு தேவை..// புருஷனுக்கு கொழுந்தியாவோட அன்பு தேவை 😒😒 என்ன கொடுமை டா இது கதிரவன் 🚶🚶9171765870
Raju:Evalavu varathachanai kekuragalae paiyanuku apdi enathaga iruku ? Raja:Oorai suthi kadan
ஆள் 1 - என்னங்க பொண்ணு கிளி மாரின்னு சொனீங்க அருவாள எடுத்துகிட்டு வருது? ஆள் 2 - இது வெட்டுகிளி அப்படி தான் இருக்கும்.
பொண்ணோட அம்மா - என்னையா இது மாபிள்ளைக்கு முனடியே கல்யாணம் ஆகி பையன் இருக்கானாமே? தரகர் - நா தான் முன்னாடியே சொன்னனே மாப்பிள்ளை பையன் அழகா இருப்பான்னு.