tamil cinema jokes

Sorting: Latest | Popular | Pending

CURRENT REACTION
ஏன் பொன்டாட்டி ஊருக்கு பொய் டா....... ஏ ஏ ஏ

Fresh - Morning
Fresh - Day
Fresh - Plans
Fresh - Hopes
Fresh - Efforts
Fresh - Success
Fresh - Feelings
Wish you a
Fresh and successful Day...
****************************************************************
Submitted by : M.Perumal @ EMPEE
Tiruvannamalai. 7200477708

[G] eneliya
[O] viya
[O] ormila
[[D] hamana
[N] ayanthara
[ I ] liyana
[G] opika
[H] ansika
[T] risha
Have a Figureful Good Night.

**********************************************
Submitted by : M.Perumal @ EMPEE
Tiruvannamalai 7200477708

ஆண் - டிக்கெட் எவுளோ பா?

டிக்கெட் கவுன்ட்டர் - அறுபது ரூபா.

ஆண் - நா முப்பது ரூபா தன் தருவேன்.
டிக்கெட் கவுன்ட்டர் - எதுக்கு?

ஆண் - படம் பாதி தன் நல்ல இருக்காம்ல.

ஆண் 1 - மாப்ள சீக்கிரம் போடா தியேட்டர்ல படத்த போட்டுட போறாங்க.

ஆண் 2 - இதுக்கு மேல வேகமா போனா அப்றம் நம்ம படத்த நாளைக்கு நியூஸ் பேப்பர்ல போடுவாங்க.

0 0 1 0 0 0 0
Like Like Like Like Like Like Like

ஆண் 1 - நேத்தி ரிலீஸ் ஆன படாத பாக்க டவுனுக்கு போனியே அப்றம் ஏன் உடனே திரும்பி வந்துட்ட?

ஆண் 2 - நா பஸ்ல போகும் போதே அந்த படத்த போட்டுட்டானுங்க அதான் உடனே வந்துட்டேன்.

0 1 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like