Guest
Guest
19 August 2009 10:57:10 AM UTC
In: Tamil

Tamil Kavithaigal is a collection of beautiful poems, Haikoo's in Tamil. Enjoy the elegance and flow of Tamil Language in these poems.

Tamil Poem about Mother
அம்மா ....

பிறந்தவுடன் சொன்னதும்..

உயிரை

வலியோடு முடிக்கும் போது சொல்வதும்,
அம்மா....

.
'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்மா...!'

உன்
அன்பின் கதகதப்பும்,
வலிக்காத தண்டனைகளும்..,

இனி
யாராலும் தர முடியாது..அம்மா..!

கட்டெறும்பு கடித்த போதும் .,
காதல் போன போதும்..,
"அம்மா"
என்று சொல்லி
ஆறுதல் அடைந்தேன்..??

நீ
இங்கே இல்லாமல் போனதாய்
ஊர் சொல்கிறது..

ஆனால் இன்னமும்
என் காலைநேர
கனவில் வந்து அழகாக்குகிறாய்
என் நாட்களை...

அம்மா..
அழகாக்குகிறாய் என் நாட்களை...!!
Submitted by Sathish kumar.P comment my poems on 01-Oct-2009

Nice Kavithai
Enakku Piditthavai

Malarkalai Vida Eanakku
Malarin Manam Pidikkum
Nilavai Vida Eanakku
Nilavin Gunam Pidikkum
Malaiyai Vida Eanakku
Malaiyin Ezhil Pidikkum
Kadhalai Vida Eanakku
Kadhaliyin Modhal Pidikkum
Vedhanaiyai Vida Eanakku
Vedhanaiyil Saadhanai Pidikkum - Annal
Unnil Eanakku Piditthadhu
Un Punnagai Mattumthaan.
Submitted by Ananthakumar.T on 09-Sep-2009

Oru Sevalin Kumural Hykoo
Oru Sevalin Kumural:

"Kaalaiyil "kokkarakko" endren...

Madhiyam "Cooker"ukkul vilundhen"...!!
Submitted by Prasanna Venkat on 08-Sep-2009

Beauty
நீ உடை மாற்றும்போது மறந்தும் கூட..

எனக்கு வரதட்சணை என்று
எதுவும் வேண்டாம்...?!
ஆனால் தயவுசெய்து
நீ
உடை மாற்றும்போது மறந்தும் கூட
உன் தோழிகளை பக்கத்தில் வைத்துகொள்ளதே....
பிறகு கண்பட்டு..,
உன் "அழகு சீர்வரிசைகளில்" ஒன்று குறைந்தாலும்
நான் ஒத்துக்கொள்ளமாட்டேன்...!!
Submitted by sathish.P on 05-Sep-2009

Pirinthu Viduvom
."பிரிந்து விடுவோம்"

நீ

எதை சொன்னாலும் அப்பிடியே

நம்பிவிடும் மூடன் நான்,

என்று தெரிந்துதான் சொன்னாயோ..?

இதயத்தில் திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய

இரக்கமில்லாத...கொடூரமான...

அந்த

"பிரிந்து விடுவோம்" என்ற வார்த்தையை..??
Submitted by sathish.p cbe on 05-Sep-2009

Kadhal Kavithai
நம் அழகான காதலுக்குள்....
எனக்கு மட்டும்

இறந்து போனவைகளை
உயிர்ப்பிக்கும் அற்புத சக்தி கிடைத்தால்...
முதலில்
உன் கடைசி உயிர் கொல்லி வார்த்தைகளால்
இறந்துபோன
நம் அழகான காதலுக்குள்
"மழை பெய்ய செய்வேன்..!!"
Submitted by Sathish.P Cbe on 05-Sep-2009

Kavithai
வழக்கமாக என்னை பார்த்தும்
வழுக்கி விழும் வெட்க குடமே..!!

வழக்கமா வரும் வழியில் நீ வராததால்
வழக்கமாக உனக்கு இலவசமாக பூ கொடுக்கும் பூக்கார கிழவிக்கு வாடிக்கையாளர்கள் குறைந்து போனார்களாம்.....!!
வழக்கமாக வாலிபர்கள் கூடும் பஞ்சர் ஓட்டும் பாய் கடை
வெறிச்சோடி கிடக்கிறதாம்..!!
வழக்கமாக நீ "குட் ஈவ்னிங்" சொல்லும் பெட்டிகடை கிழவன் வாட்டமாய் இருக்கிறானாம்..!!
நீ சொல்லவில்லையா....இன்று
என் பிறந்த நாள் கொண்டாட்டத்தில்
கலந்ததால் நேரமாகி குறுக்கு பாதையில்
நீ உன் பின் வாசல் வழியே
வீடு புகுந்ததை இவர்களிடம்..??
Submitted by P.sathish on 05-Sep-2009

Difference between Friendship & Love
Natpu enbathu iru idhayangaluku idaye yerpadum unarvu parimaatram.
Kaadhal enbathu iru idhayangaluku idaye yerpadum unarchi parimaatram.
Submitted by Darshika Prakash on 03-Sep-2009

Dedication to Kalpana Chawla
Vinveliyai aanda unnai vin ullagam
azhaithadhal vin ulagai aala chendrayo?
nee man ulagai vittu maraindhalum
engalin mana ulagai vittu maraya maattai..
Submitted by Darshika on 03-Sep-2009

Sorry Sollum Kavithai
Nilavu illadha naatkal undu,
aanal,
Un ninaivu illadha naatkal illai.
My dear friend
I am ver sorry.
Submitted by V.ANANTHAN on 01-Sep-2009

Kavithai about Amma
Pathu maatham sumandraal vayitril,
Pala varudam sumandraal vaazlvil,
ini endrumae sumakka ninaikiraen en nenjil: "AMMA"
Submitted by mani on 31-Aug-2009

Valkai Thathuvam
வாழ்க்கை

நாம் போகும் பாதை மனல் பாதையாக இருக்க வேண்டும் என்று அசை படலாம்,
ஆனால் ஒரு முல் கூட இருக்க கூடாது என்று அசை படுவது அசட் தனம்.
நல்ல் அனுபவம் கிடைக்கும் போது பரவசம் படனும்,
மோசமான அனுபவம் கிடைக்கும் போது பக்குவபடனும்.

என்றும் அன்புடன
Submitted by ரஞ்சித் on 29-Aug-2009

Amma
En thaikku ezutha padikka theriaya'thuthan,
irunthalum enakkaga,
oru kavithai ezuthinal:
athuthan en peyar.
Submitted by anuraj mannargudi on 28-Aug-2009

Beautiful Tamil Poem about Mother
அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்மா...

அம்மா ....
பிறந்தவுடன் சொன்னதும்..
உயிரை வலியோடு முடிக்கும் போது சொல்வதும்,

அம்மா....
அம்மா.....
அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்மா...

உன் அன்பின் கதகதப்பும், வலிக்காத தண்டனைகளும் இனி யாராலும் தர முடியாது..அம்மா..

கட்டெறும்பு கடித்த போதும் .,
காதல் போன போதும்..,
"அம்மா" என்று சொல்லி ஆறுதல் அடைந்தேன்..??

நீ இங்கே இல்லாமல் போனதாய்
ஊர் சொல்கிறது..

ஆனால் இன்னமும் என் காலைநேர கனவில் வந்து அழகாக்குகிறாய் என் நாட்களை...
அம்மா..
அழகாக்குகிறாய் என் நாட்களை...!!

Submitted by P.sathish kumar on 28-Aug-2009

Natpu
NADANTHATHU ENNA

Poo vaasam onrai thedinen,
Poove en meethu thottamaga amarnthathu!
Punitha aalayathai nokki senren,
kaalgal irandum punithamai aanathu!
Kan kaanum kanavugal nijamaga
ninaithen kanavulaga nijamanathu!
Sontham yavum nanbargal aaga virumbinen
natpum vanthathu nambikaiyum vanthathu!
Anbai ethirpaarthen kanamilla
kaathal malarnthathu!
Uruthi ulla sutru natpai virumbinen
kaalam urayavaikum ullam illa natpai koduthathu!

Nalla NATPU kidaikkavillai, nadanthathu enna?
Submitted by MALLES on 27-Aug-2009

Vaalkai Kavithai
Pirakkum podhu "Thaayai" azhavaikirom,
Irakkum podhu "Anaivarayum" azhavaikirom,
So irukkum variyavadhu pirarai sirkka vaippom.
Make Smile
Submitted by stylez on 27-Aug-2009

Lucky Friend
நான் ராசிபலன் பார்ப்பதில்லை

இப்பொழுதெல்லாம்...

நீ

தோழியாக கிடைத்து விட்ட பிறகு..!!
Submitted by P.sathish on 27-Aug-2009

Rasanai Kavithai
Unakkaga naan kaathirurukum Tharunangalil,
Nee ennai paarkamal ponalum,
Naan paarthu rasithu Konde iruppaen,
Un 'Paadha CHUVADUGALAI'!
Submitted by MALLES on 27-Aug-2009

Tamil Hykoo
உன்னால் (என்) பிறந்த நாள்

நீ என்னோடு சிரித்தாய்
ஆம்-
இன்று தான்
எனக்குப் பிறந்த நாள்
Submitted by RizvyFM(Kinniya) on 26-Aug-2009

Dream Kavithai
என் கனவுகளில்..

நீ
என் கனவுகளில்
தொடர்ந்து
வருவதாக உறுதி கொடுத்தால்....
நான் இனி
உறங்கினால்
கண் விழிக்கவே மாட்டேன்...!
Submitted by P.sathish kumar.cbe on 26-Aug-2009

Alagiya Kavithai
என் அழகான வெட்க தொழிற்சாலையே...

உறக்கம் பிடிக்கும்..
உள்ளே
கனவாக நீ இருந்தால்..!!

உணவு பிடிக்கும்..
நீ
உருட்டி ஊட்டி விட்டால்..!!

மயங்குவது பிடிக்கும்..
மயிலிறகாக
உன் மடி கிடைத்தால்..!!

வர்ணம் பூசுவது பிடிக்கும்..
உன் உதட்டின் மேல்
என் உதட்டால் இடுவதாய் இருந்தால்..!!

மரணம்கூட பிடிக்கும்..
கடைசி மூச்சு
உன் தோளில் சாய்ந்து விடுவதாய் இருந்தால் ....!!
Submitted by P.sathish kumar.cbe. on 26-Aug-2009

Nice Kavithai about Girl
தீர்ந்துவிடாத வயகரா...
அவள் உதடுகள்...!

பார்த்தாலே பசி எடுக்கும் உதடுகளுக்கு
மிட்டாய் கடையை பார்த்த பட்டிகாட்டான் போல...!
Submitted by P.sathish kumar.Cbe on 25-Aug-2009

Kathal Kavithai in Tamil
என் செல்ல டால்பின் பெண்ணே !
உனக்காக சேர்த்து வைத்திருக்கிறேன்..

சில வானளவு சந்தோசங்களை
பகிர்ந்துகொள்ள..!

சில தோல்விகள் உன் மடியில் தலை சாய்த்து
சொல்லி மறக்க..!

சில ஜோக்குகளை உன் காதருகே
கிசு கிசுக்க..!

சில ஆத்மார்த்த உறவுகளை
உனக்கு அறிமுகப்படுத்த..!

சில அழகான உணர்வுகளை
உன்னோடு மட்டும் வைத்துக்கொள்ள...

இதோடு உன்னையே நினைத்து கொண்டு இருக்கும்
என் உயிரையும் கூட..!!
Submitted by P.sathish kumar.Cbe on 25-Aug-2009

காதல் Kavithai
என் செல்ல உயிர் கொல்லியே...!

உனக்கு எழுதும்...
'காதல் கடிதங்களின்' எடை
அதிகரிக்க அதிகரிக்க....

உன் பதில் கிடைக்காத உயிர் வலியால்..
என்னுடைய எடை
குறைந்து கொண்டே போகிறது....!!
Submitted by P.Sathish kumar.cbe on 25-Aug-2009

தமிழ் Kavithai
உன்னோடு
பேசிய பிறகு...

யாரோடும்
பேச பிடிக்கவில்லை..

நீ பேசியபின்தான்
தமிழ்...

கன்னித்தமிழானது..!

Submitted by P.Sathish kumar.cbe on 25-Aug-2009

Haiku Kavithai about Cow
மாடு..
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
வண்டி இழுக்கிறது...

கொம்பை மறந்த மாடுகள்...?!
-காசி ஆனந்தன்.
Submitted by P.Sathish kumar.cbe on 25-Aug-2009

Kavithai about Beautiful Girl
உன் வளையல் ஏன் அடிகடி சிணுங்குகிறது தெரியுமா?

உன் பேரழகுகளின்மேல் நிற்க முடியாமல்
சறுக்கி விழும் துப்பட்டாவை...
சரி செய்ய உன் கைகள் செல்லும் போது...
அழகுகளை பார்க்க வளையல்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு பெருமூச்சடைந்து சிணுங்குகிறது....

வளையலுக்கே இந்த கதி என்றால்..?
Submitted by P.Sathish kumar.cbe on 25-Aug-2009

Beautiful Tamil Kavithai
உன் அழகுகளை பற்றி
நீ உன் வீட்டு
உயிரற்ற கண்ணாடியிடம் கேட்ப்பதைவிட...

உணர்ச்சி கவிஞன்...
என்னிடம் கேட்டால் சொல்லுவேன்
அதன் சுகமான இம்சைகளை
வண்டி வண்டியாய்...!!!
Submitted by P.Sathish kumar.cbe on 25-Aug-2009

Mutham Tamil Kavithai
நான் முத்தங்களுக்காக ஏங்குபவன் அல்ல..
இருந்தாலும்
உன் எதிர் வீட்டு குழந்தையை
கொஞ்சி அளவில்லாமல்
முத்தமிடும் போதெல்லாம்...
நானும் அந்த குழந்தையாக....!? ..!
Submitted by P.Sathish kumar.cbe on 25-Aug-2009

Tamil Kavithai
கவிஞன்:

என் கையில் ரொட்டி துண்டு....

வானமும் அழகாய்...!

பூமியும் அழகாய்...!
Submitted by P.Sathish kumar.cbe on 25-Aug-2009

Anbu Kavithai
Uravaal varum anbai vida,
anbal varum uravae siranthadhu.
Submitted by lumamini on 24-Aug-2009

காதல் பரிசு
வெயில் காலத்தில்
வியர்வையாய் இருப்பேன்..
பளிக்க காலத்தில்
போர்வையாய் இருப்பேன்..
இப்போது நான் நீயாக இருக்கிறேன்
பரிசாக காதல் தருவாயா?
Submitted by RizvyFM(Kinniya) on 19-Aug-2009

Anbu
Vaalkayil anbana uravugal kidaipathu mukkiyam illai,
vaal naal muluvathum avargaludan anbaga iruppathae mukkiyam.
Submitted by shalinideepan on 19-Aug-2009

Mutham Kavithai
Paesa ninaikkum mothathayum,
sathaminri paesum kalai!
vanmayai menmayaal valaikkum vazhi!
sura meengalayum siru thuundilaal,
pidithidum athisayam!
ithuvum oruvagai kodukkal vaangal thaan.
ingu koduppavar perupavar iruvarukkumae,
irattippu laabam nichayam!
manathai orunilai'ppaduthu'vathae,
thiyaanam.
iru manangalai orunilai'paduthu'vathae
mutham!
kannayum vaayaiyum moodi vittu,
manathaal paarkkum manathaal paesum
puthumai anupavam!
kathiyinri rathaminri,
yuthamonru varuhuthu,
muthathin sakthithanai
nambum yaarum saeruveer!
Submitted by vino on 19-Aug-2009

En Amma ( Thaai )
Yennai Padaiththainal
Avan Peyar " Kadaul"

Ennai Iyandrathinal
Un Peyar " Irandaam Kadaul "

" En Amma ( Thaai)
By skumar (9786353561) comments pls
on 11/11/2009 1:43:38 PM

 

Tamil Kavithai
மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் என் உயிர் தோழா
பழசெல்லாம் நினைவுக்கு வருதே நேரில் வாடா
வான் என்று உன்னை நினைத்தேன் வானவில்லாய் மறைந்தாயே
திருக்குறளாய் வந்து என் வாழ்வில் இரு வரியில் முடிந்தாயே

கண் மூடினால் இருள் ஏது? நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்

எனக்காக பிறந்தாய் பின் ஏனோ பிரிந்தாய்
உன்னாலே நினைவுகளாலே மோதி விடுகின்றதே
உயிராய் நீ இருந்தாய் கனவிலும் தெரிந்தாய்
நண்பா உன் நினைவால் நடைபிணம் ஆகிறேன்

கரை மோதும் அலைகளை போல நினைவுகள் மோதிடுதே
ஊதுகின்ற சிகரெட் துண்டுகள் கதைகள் சொல்லிடுதே
தண்ணீரில் குமிழியை pola வந்தவன் போனானே
விளையாடும் மைதானங்கள் மயானம் ஆகிடுதே
இங்கு எனக்கென்று ஏதும் இல்லையே
என் பள்ளியே முற்று புள்ளியே
இனி முழுவதும் நான் அழுவதும் உன்னை நினைத்தே தோழா

நீ எங்கு போனாலும் உன் நினைவாய் அலைகிறேன்
என் நண்பனே உனக்காக கிடக்கிறேன் என் நண்பனே
கரைகிறேன் உன் நினைவிலே
உன்னை இழக்கிறேன் என் நண்பனே!!!
By D.A.Jeevitha
on 11/13/2009 5:48:13 AM

 

ROJA Lovely Tamil Haiku
Yaar thittinaar ithai:
mugam sivandhu ponadhu ROJA.

By plarun
on 9/29/2009 8:37:15 PM

 

Nanbane...
Nanbane...!

Nee Aan Enbathai
Maranthu vidathey...!
Kalangathey...!

Vaira pettagam kuuda
Naalai
Visamagalam..!

Neer Kumizhi
Nilaippathillai..!
Un Kadhalai Pol..!

Unarnthu Theattrikol
Unnai Neeye...!
By skumar
on 11/11/2009 2:06:16 PM

 

VARUMAI
EARIUM PINAM
VETTIYAN VITTIL....
SAMAYAL
By SELVAM
on 2/9/2010 1:14:20 PM

 
0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like