25 September 2014 4:19:23 AM UTC
மனைவி - அய்யோயோ இங்க வாங்களேன் சீக்கிரம் மாடிக்கு வாங்களேன்

கணவர் - என்னடி ஆச்சு ஏண்டி கத்துற?

மனைவி - இங்க இருந்த antenna-va காணும் எவனோ தூக்கிட்டு போய்ட்டான் எவனோ.

கணவர் - நா உன்கிட்ட எத்தன தடவ சொல்லிருப்பேன் எப்பவுமே antenna-va
எடுத்து பத்தரமா வீட்டுக்குள்ள எடுத்து வை வைன்னு?

மனைவி - ???
0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like