26 September 2014 4:30:40 AM UTC
(ஒருவர் தன்னுடைய மனைவி போட்டோ வை தன்னுடைய பைக்கில் ஒட்டி வைத்திருந்தார்)

ஆள் 1 - என்னப்பா உன்னோட பைக்ல சாமி போட்டோகூட ஒட்டாம உன்னோட மனைவி போட்டோவ ஒட்டி வச்சிருக்க?

ஆள் 2 - அது ஒன்னும் இல்லங்க இந்த பைக் கொஞ்சம் பழசு எவுளோ தான் கிக் பண்ணலும் ஸ்டார்ட் ஆகாது அதனால இவளோட போட்டோவ பாத்தா கோவத்துல நல்லா நாலு மிதி மிதிப்பேன் அப்றம் உடனே ஸ்டார்ட் ஆயிடும்.
0 0 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like