கொரொனோ : ஹலோ தியேட்டர் ஓனரா சார் நீங்க

தியேட்டர் ஓனர் : ஆமா நீ யாரு பா

கொரொனோ : நான் கொரொனோ பேசுறேன் தியேட்டர் எப்ப சார் திறப்பீங்க

தியேட்டர் ஓனர் : 😭 எதுக்குயா கேட்குற

கொரொனோ : நானும் படம் பாக்கதான்

தியேட்டர் ஓனர் : 😓😓😓

கதிர் 9171765870
0 1 0 0 0 0 0
Like Like Like Like Like Like Like