உன் கண்கள் 
பொய் சொல்லுகிறது 
un kangal poiy sol...
உன் கண்கள் பொய் சொல்லுகிறது un kangal poiy sol...
உன் கண்கள்
பொய் சொல்லுகிறது
un kangal poiy sollugirathu
tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

உன் கண்கள் மட்டுமே
அடிக்கடி பொய் சொல்லுகிறது
என்னை பார்த்துக்கொண்டே
பார்க்க வில்லை என்று
----------------------------------------------------------------------------------------------------
un kangal mattume
adikkadi
poiy sollugirathu
ennai paarththukkondee
paarkka villai enRu
----------------------------------------------------------------------------------------------------
% எழுதியவர் %
post
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997